2 கோடி தற்குறிகளை உருவாக்கபோறோம்! ANUBHUTHI CEO&CAO Inspiring பேட்டி சாமானியன் toதற்குறி ஆவதுஎப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 20

  • @murugesank4957
    @murugesank4957 5 дней назад

    Yes 100/ true. Oo m human life thanks for your speech

  • @Karthikeyan-ui6vc
    @Karthikeyan-ui6vc 22 часа назад

    தற்குறி & 9 விதமான திட்டம்.அறம் சார்ந்த விஷயம்.ஆரோக்கியம் சமூக அக்கறை கொண்ட மனித மனம்

  • @akbarali-se2pl
    @akbarali-se2pl 27 дней назад +3

    அடேய் நீங்களெல்லாம் எங்கிருந்துடா வர்றீங்க... இவனுக பெரிய ப்ராடா வருவானுக..‌ வாழ்த்துக்கள் தமிழக மக்களே

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Месяц назад +6

    5000 ல் இருந்து 25,000 பணம் கட்டி member ஆய்ட்டிங்கனா நீங்களும் ஒரு தற்குறி இவர்களுக்கு 2 கோடி தற்குறிகள் தேவை🎉

  • @subramanian-3252
    @subramanian-3252 27 дней назад

    மிகவும் புதுமையான நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.... 🌹

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Месяц назад +2

    நான் ஒழுங்காக சமூகத்தின் சட்ட திட்டங்கள் படி நடந்து கொள்வது ஒரு பகுதி.. ஆனால் எதிரில் வருபவர் சரியாக நடக்காமல் மோதல் செய்யலாம்.. ஏய்த்து பிழைக்க நினைக்கலாம்.. அந்த கயவாளிகளின் பேராசைக்கு இரையாகாமல் தப்புவது எப்படி?

  • @rajammalraja9020
    @rajammalraja9020 Месяц назад +1

    நீங்கள் சொல்வது சரினே வைத்தாலும் உங்களுக்கு இங்கிரிந்து முதலீடு வரும் உங்களின் பின்னணி என்னா?

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 27 дней назад +4

    நேர சிரமத்தை பார்க்காமல் அறிவாலயம் போங்க.. அங்கே இருக்கிறவன் பூரா தற்குறி தான் 😂😂😂

  • @leopremkumar19
    @leopremkumar19 26 дней назад +1

    வேலூரில் இவரை கைது செய்து கொண்டு போய் விட்டார்கள் அப்போது அங்கு தான் இருந்தேன்🙏🤣

  • @MKT2696
    @MKT2696 Месяц назад +11

    புது வடிவ சதுரங்க வேட்டை

  • @srideviramasamy6202
    @srideviramasamy6202 Месяц назад

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @karmegamvijay5790
    @karmegamvijay5790 25 дней назад

    2024 MLM in tamil

  • @jayasehkarsehkar5841
    @jayasehkarsehkar5841 Месяц назад +2

    பிறாடுகள்.

  • @Saithamarai
    @Saithamarai Месяц назад +3

    என்ன கொடும சார்...

  • @kalastephen1954
    @kalastephen1954 Месяц назад +3

    Fake...

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 Месяц назад

      கடவுள் இல்லையா?
      அப்போ நீங்க எப்ப காலமாகப்போறீங்க.

  • @aputhayakumar
    @aputhayakumar 27 дней назад

    Fraud

  • @vdevapal7123
    @vdevapal7123 Месяц назад +1

    புது விதமான பணம் சம்பாதிப்பது எப்படி என்பது